இணையுங்கள் எங்களின் அரசு வேலைவாய்ப்பு குழுவில்
India Post Payments Bank GDS Executive Recruitment 2025
India Post Payments Bank GDS Executive Recruitment 2025 இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) பணிபுரிய சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. டிகிரி தகுதி பெற்றவர்களுக்கு Executive பதவியில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பு தற்காலிக நியமனம் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.10.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம்
- பதவி பெயர்: Executive
- மொத்த காலியிடங்கள்: 348
- தமிழகத்தில் உள்ள காலியிடங்கள்: 17
India Post Payments Bank GDS Executive Recruitment 2025 தகுதி விவரங்கள்
/entrackr/media/post_attachments/wp-content/uploads/2018/01/india-post-payment-bank-image-1.jpg)
- கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 01.08.2025 அன்றைய நிலவரப்படி 20 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
-
மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
தேர்வு முறை
-
பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை

-
விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/ippblaug25/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
-
இந்த வேலைவாய்ப்பு தற்போது தபால் துறையில் கிராம அஞ்சல் ஊழியராக (GDS) பணியாற்றும் நபர்களுக்கே மட்டுமே திறந்துள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
-
அனைத்து பிரிவினருக்கும் ரூ.750.
விண்ணப்பிக்க கடைசி தேதி
-
29.10.2025
கல்வி துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!







Office assistant job
Office work